ETV Bharat / entertainment

ஆசியாவின் உயரிய விருது பெறுகிறார் நடிகர் குரு சோமசுந்தரம்!

author img

By

Published : Oct 8, 2022, 10:41 PM IST

ஆசிய கண்டத்தின் 'ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட்' சிறந்த முன்னணி நடிகருக்கான விருதினை நடிகர் குருசோமசுந்தரம் பெறவுள்ளார்.

ஆசியாவின் உயரிய விருது பெறுகிறார் நடிகர் குரு சோமசுந்தரம்!
ஆசியாவின் உயரிய விருது பெறுகிறார் நடிகர் குரு சோமசுந்தரம்!

ஆசிய திரைப்படங்களுக்கான 'ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட்டின் இந்த ஆண்டுக்காண விருதுகள் அறிவிப்பில் நடிகர் குருசோமசுந்தரத்திற்கு சிறந்த முன்னணி நடிகருக்கான விருது அறிவிவிக்கப்ப்ட்டுள்ளது.

பதினாறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு மொழிப்படங்கள் கலந்துகொண்ட இந்த விருது வழங்கும் விழாவில், சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இதில், இந்தியாவிலிருந்து சிறந்த நடிகருக்கான விருது 'மின்னல்முரளி' படத்திற்காக நடிகர் குருசோமசுந்தரத்திற்கு வழங்கப்படவுள்ளது. டிசம்பர் மாதம் விருது வழங்கும் விழா சிங்கப்பூரில் நடைபெறவிருக்கிறது. ஆசிய கண்டத்தின் பல்வேறு நாடுகளை சார்ந்த பல்வேறு மொழி திரைத்துரையை சார்ந்தவர்களும் இதில் கலந்துகொள்கிறார்கள்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட ட்ரெய்லர் நாளை ரிலீஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.