இன்று 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

author img

By

Published : Nov 26, 2021, 12:38 PM IST

கனமழை

தமிழ்நாட்டில் இன்று ஒன்பது மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

திருச்சி, மதுரை, கரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. நவம்பர் 30ஆம் தேதிவரை தமிழ்நாட்டில் கனமழை நீடிக்கும்.

இதையும் படிங்க: திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த வெள்ளம்: முத்துநகருக்கு ரெட் அலர்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.