ஒரே நாளில் குறைந்த தங்கம் விலை!

author img

By

Published : May 13, 2022, 11:19 AM IST

ஒரே நாளில் குறைந்த தங்கம் விலை!

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.472 குறைந்து விற்பனையாகிறது.

Gold Rate சென்னை: கடந்த வாரங்களில் ஏற்ற இறக்கத்தில் இருந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.472 குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.59, சவரனுக்கு ரூ.472 குறைந்து விற்பனையாகிறது.

ஆக கிராமுக்கு ரூ.4,764-க்கும் சவரனுக்கு ரூ.38,112-க்கும் விற்பனையாகிறது.

24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,163-க்கும் சவரனுக்கு ரூ.41,304-க்கும் விற்பனையாகிறது.

நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38,584-க்கு விற்பனையானது.

வெள்ளி விலை: வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 20 காசுகள் குறைந்து ரூ.63.40-க்கு விற்பனையாகிறது. கிலோ வெள்ளிக்கு ரூ.1,200 குறைந்து ரூ.63,400-க்கு விற்பனையாகிறது. நேற்றைய நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.64,600-க்கு விற்பனையானது.

இதையும் படிங்க: 'பெட்ரோல், டீசல் விலை: 37 நாட்களாக எந்த மாற்றமும் இல்லை!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.