விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டு - ரிசர்வ் வங்கி தகவல்

author img

By

Published : Apr 17, 2019, 5:51 PM IST

மும்பை: புதிய 50 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரவுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

புதிய சீரிஸ் 50 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்திற்கு விடப்போவதாக இந்திய ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது. அதன்படி, மகாத்மா காந்தி சீரிஸ் என்ற பெயரில் புதிய ரக 50 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வர உள்ளன.

இந்த நோட்டுகளில் அண்மையில் பொறுப்பேற்றுள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கையெழுத்து இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் பழைய நோட்டுகளும் தொடர்ந்து புழக்கத்தில் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த செய்திக்குறிப்பை ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயால் தெரிவித்துள்ளார்.

RBI tweet
ரிசர்வ் வங்கி ட்வீட்
Intro:Body:

The RBI will issue Rs 50 denomination banknotes in Mahatma Gandhi new series bearing the signature of Das.



Mumbai: The Reserve Bank of India (RBI) on Tuesday said it will put into circulation Rs 50 denomination banknotes signed by its Governor Shaktikanta Das.



The RBI will issue Rs 50 denomination banknotes in Mahatma Gandhi new series bearing the signature of Das.



The design of these notes is similar in all respects to Rs 50 banknotes in Mahatma Gandhi new series, it said.



"All banknotes in the denomination of Rs 50 issued by the Reserve Bank in the past will continue to be legal tender," the RBI said.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.