நடுத்தர மக்களின் ரியல் ஹீரோ... நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்..!

author img

By

Published : May 7, 2019, 11:37 PM IST

பிரபல எச்எம்டி குளோபல் நிறுவனம் நடுத்தர மக்களின் வசதிக்கேற்ற நோக்கியா 4.2 ஸ்மார்ட் போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

எச்எம்டி குளோபல் நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 4.2 ஸ்மார்ட் போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மக்களுக்கேற்ற பட்ஜெட் விலையில் பல சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், விரல் ரேகை சென்சார், நாய்ஸ் கேன்சலேஷன் மைக், மோஷன் சென்சார் என பல வசதிகள் உள்ளது. மிக எளிதாகவும் கைக்கு அடக்கமாகவும் இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் 161 கிராம் எடையை கொண்டுள்ளது.

nokia smartphone
நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் விபரம்

இதன் விலை 10,990 ரூபாய் ஆகும். கருப்பு, பிங்க் ஆகிய இரண்டு நிறங்களில் நோக்கியா 4.2 தயாரிக்கப்பட்டுள்ளது. நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் மாடல் 5.71 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேயுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ள நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13 எம்பிபி பிரைமரி கேமரா +2 எம்பி டெப்த் கேமரா என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும், 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் இந்த ஸ்மார்ட்போனில் பொறுத்தப்பட்டுள்ளது.

இந்த நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் வசதியைக்கொண்டுள்ளது. 3000 எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:



The Nokia 4.2 would be available exclusively on Nokia.com/phones for a week starting May 7 and exclusively across select retail outlets such as Croma, Reliance, Sangeetha, Poorvika, Big C and MyG starting May 14.





New Delhi: Finnish company HMD Global, which makes Nokia smartphones, on Tuesday launched its budget Nokia 4.2 in India for Rs 10,990 with 3GB RAM and 32GB internal storage.



The smartphone comes with a sculpted-glass design and selfie-notch display; biometric face unlock; and Qualcomm Snapdragon 439 chipset.



It is an Android One smartphone, which means it will have the latest Android version and regular security updates.



"I'm excited to announce the arrival of first in the series Nokia 4.2 smartphone to India for our fans. From AI-powered features like adaptive battery, to a more modern and personal way to interact with your smartphone through the dedicated Google Assistant button, the Nokia 4.2 continues to uphold the promise we make across our smartphones," Ajey Mehta, Vice President and Country Head-India, HMD Global, said in a statement.



Read more:Amul to be principal sponsor of Afghanistan cricket team at ICC World Cup



The Nokia 4.2 runs Android 9 Pie OS out of the box.



The phone will receive three years of monthly security patches and two major OS updates, as guaranteed in the Android One programme.



The device's dual depth-sensing rear camera combines a 13MP main camera with the depth sensor.



The phone also comes with a fingerprint sensor at the back that is certified by the Android Enterprise Recommended programme, thus, making it the ideal smartphone for your enterprise needs.



The Nokia 4.2 would be available exclusively on Nokia.com/phones for a week starting May 7 and exclusively across select retail outlets such as Croma, Reliance, Sangeetha, Poorvika, Big C and MyG starting May 14.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.