தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது
Published: Sep 20, 2022, 10:35 AM
Follow Us 


தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது
Published: Sep 20, 2022, 10:35 AM
Follow Us 

எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக தமிழ்நாட்டைசேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் நேற்று வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது முல்லைத்தீவு - நெடுந்தீவு பகுதிக்கு இடையில் மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.
மேலும் எல்லை தாண்டிய குற்றத்திற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அதேநேரம் மீனவர்கள் சென்ற ஒரு படகு கைப்பற்றப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Loading...