Intel வெளியிட்டுள்ள 13 ஆம் தலைமுறை சிபியூவின் சிறப்பம்சம் ..

author img

By

Published : Sep 14, 2022, 10:23 AM IST

Intel வெளியிட்டுள்ள 13 ஆம் தலைமுறை சிபியூவின் சிறப்பம்சம் இதுதான்..

Intel வெளியிட்டுள்ள 13 ஆம் தலைமுறை சிபியூ 6 ஜிகா ஹெட்ஜ் உடன் இயங்கும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி: முக்கிய பன்னாட்டு தொழில் நுட்ப நிறுவனமான இன்டெல் (Intel), 13 ஆம் தலைமுறை சிபியூவை (CPU) அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்டெல் நிறுவனத்தின் தொழில் நுட்ப சுற்றுலா 2022 ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதற்கு ‘ராப்டர் லேக்’ (Raptor Lake) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிபியூ 6 ஜிகா ஹெட்ஜ் உடன் இயங்கும் திறனையும், 8 ஜிகா ஹெட்ஜை தாங்கும் திறனையும் கொண்டுள்ளது.

மேலும் இதன் ஒற்றை செயல்திறனில் 15 சதவீதமும், பல்முனை செயல்திறனில் 41 சதவீதமும் முன்னேற்றமான நுட்பத்தை புகுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: புதிய மேம்படுத்தப்பட்ட பிரைவசி அம்சங்களுடன் ஆப்பிள் iOS 16 அறிமுகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.