விஜய் பதவி ஏற்பு விழா நேரலை - JOSEPH VIJAY SWEARING CEREMONY
🎬 Watch Now: Feature Video

Published : May 10, 2026 at 8:39 AM IST
தவெக தலைவர் ச.ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளிலும், திமுக 59 இடங்களிலும், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 5 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை தலா 2 இடங்களிலும், தேமுதிக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல, அதிமுக கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இதில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக தவெக உருவெடுத்துள்ள தவெக காங்கிரஸ் கூட்டணி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் இன்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துள்ளது.
அதன்படி, இன்று காலை 10 மணியளவில் நேரு உள் விளையாட்டு அரங்கில் தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது அமைச்சரவை பதவி ஏற்க உள்ளனர்.