தமிழ்நாடு சட்டப்பேரவை: மாற்றுத் திறனாளிகள் நலன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, சமூக நலன், உழவர் நலத்துறை மீதான விவாதங்கள்

🎬 Watch Now: Feature Video

thumbnail
சட்டப்பேரவை கூட்டத்தொடர் (Tamilnadu Assembly YT)

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 31, 2026 at 9:33 AM IST

|

Updated : August 31, 2026 at 7:09 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இன்று அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் முதலில் கொண்டுவரப்பட்டவுள்ளது. அதனைத் தொடர்ந்து, மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

இன்று மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கையை முதலமைச்சர் விஜய் கோருகிறார். அதனைத் தொடர்ந்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை ஆகிய துறைகளின் மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

இதுவரை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நெடுஞ்சாலைகள், விளையாட்டு மேம்பாடு, பொதுப்பணி, மனிதவள மேம்பாடு துறைகள், நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, நீதி நிர்வாகம், எரிசக்தி, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள், சட்டத்துறைகள், இந்து சமய அறநிலையத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் கீழ் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி, பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித்துறை, இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள், சமூக நீதித் துறை, பிறபடுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறைகளின் மீது மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றுள்ளன. 10வது நாளாக இன்றும் இந்த விவாதம் தொடர்கிறாது.

Last Updated : August 31, 2026 at 7:09 PM IST