ஸ்போர்ட்ஸ் மகா உற்சவம் 2025 நிறைவு விழா: பிரதமர் மோடி காணொளியில் உரை - நேரலை காட்சிகள் - PM MODI SPEECH

🎬 Watch Now: Feature Video

thumbnail
பிரதமர் மோடி (PTI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : December 25, 2025 at 11:31 AM IST

|

Updated : December 25, 2025 at 11:44 AM IST

1 Min Read
Choose ETV Bharat

மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறையின் கீழ் செயல்படும் ஃபிட் இந்தியா அமைப்பின் சார்பில்  நீலகிரி நாடாளுமன்ற  தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன.

"Sansad Khel Mahotsav-2025" என்ற பேரில் நடைபெற்ற இந்த போட்டிகளின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா, கோயம்புத்தூர் மாவட்டம், ஆலாங்கொம்பில் அமைந்துள்ள பிரபல தனியார் சிபிஎஸ்சி பள்ளி வளாகத்தில் இன்று காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் காணொளி காட்சி மூலம் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, வெற்றிப் பெற்ற வீரர்கள், வீராங்கனைகளை வாழ்த்தி உரையாற்றுகிறார்.

மத்திய தலவல் ஒளிபரப்ப மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் எல்.முருகன், எம்பியும், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவருமான பி.டி.உஷா, பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். சிறப்பு விருந்தினர்களை தவிர, இந்த விழாவில் பங்கேறகும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரையும் வருக, வருக என்று வரவேற்பதாக விழா ஏற்பாட்டு குழ தெரிவித்துள்ளது. விழாவின் நேரலை காட்சிகளை இங்கு காணலாம்.

Courtesy - DD Tamil

Last Updated : December 25, 2025 at 11:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details