ETV Bharat / state

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உட்பட 8 பேர் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோப்புப் படம்
கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 24, 2026 at 11:07 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் இன்று உத்தரவிட்டுள்ளார்.

அதிகாரி பெயர்முந்தைய பதவி புதிய பதவி
ஆர்.ஜெயாபொருளியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர்சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்
கலைச்செல்வி மோகன்காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை இயக்குநர்
த.சினேகாசெங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்
எஸ்.மாலதி ஹெலன்செங்கல்பட்டு மாவட்ட சார் ஆட்சியர்செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்
கு.ரவிகுமார்திருவள்ளூர் மாவட்ட சார் ஆட்சியர்கரூர் மாவட்ட ஆட்சியர்
சந்திர சேகர் சாகமூரி ஒன்றிய அரசுப் பணியிலிருந்து திரும்புதல்சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர்
அ.சண்முக சுந்தரம்-தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர்
நே.பொன்மணி-வணிக வரித் துறை இணை ஆணையர், ஈரோடு