ETV Bharat / photos

தீபாவளி விற்பனைக்காக தடபுடலாக தயாராகும் இனிப்பு வகைகள்!

#diwali #festival #sweet #diwalisweet
தீபாவளி பண்டிகை வரும் 20-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி என்றாலே நம் மனதில் தோன்றக்கூடியவை பட்டாசும், பலகாரமும் தான். தீபாவளி அன்று இனிப்புகள் செய்து ஒருவருக்கோருவர் பரிமாறிக் கொள்வதும் நம் கலாச்சாரமாகும். தீபாவளியை முன்னிட்டு சென்னையில் பலகாரம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : October 17, 2025 at 3:20 PM IST

1 Min Read
Choose ETV Bharat