மும்பையில் நடந்த பிரம்மாண்ட ஃபேஷன் ஷோ.. சல்மான் கான், ஜெனிலியா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு!
பிரபல ஆடை வடிவமைப்பாளரான விக்ரம் பட்னிஸ், தனது நிறுவனத்தின் 35ஆவது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடினார். இதற்காக மும்பையில் நடத்தப்பட்ட பிரமாண்ட ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் பாலிவுட் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
(PTI)

Published : October 15, 2025 at 9:37 PM IST

