பிறந்தநாளை முன்னிட்டு பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மரியாதை
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது 73 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
(ETV Bharat Tamil Nadu)

Published : March 1, 2026 at 3:11 PM IST

