அடுத்தடுத்த தாக்குதல்களால் உருக்குலைந்த மத்திய கிழக்கு
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறி வைத்து ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
(AP)

Published : March 2, 2026 at 8:04 PM IST

