ETV Bharat / photos

அரசியல் தலைவர்களுடன் உள்ள தோழர் நல்லகண்ணு.. பிரத்தியேக புகைப்படங்கள்

CPI Nallakannu
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (பிப்.25) காலமானார். அவரது பூத உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் பலரும் செவ்வணக்கம் செலுத்தி வருகின்றனர். (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 25, 2026 at 7:40 PM IST

1 Min Read
Choose ETV Bharat