’சினிமாயணம் டூ சி.எம் ஆசனம்’ முதல்வர் விஜய்யை பாராட்டிய நடிகர் பார்த்திபன்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
(ETV Bharat Tamil Nadu)

Published : June 4, 2026 at 11:06 AM IST

