வயநாட்டில் நிலச்சரிவு - மீண்டும் கண்ணீர் கடலில் கடவுளின் தேசம்
கேரளம் மாநிலம் வயநாடு, கல்லாடி பகுதியில் பெய்து வரும் கனமழையால், திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
(ETV Bharat)

Published : July 7, 2026 at 8:05 PM IST

