ETV Bharat / business

தங்கம் விலை இன்று ரூ. 240 அதிகரிப்பு - சவரன் எவ்வளவு?

வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 290க்கும், ஒரு கிலோ ரூ. 2 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2026 at 10:04 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 240 அதிகரித்து ரூ. 1,17,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை

தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று (மே 29) கிராமுக்கு ரூ. 100 அதிகரித்து ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ. 14,600க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 30 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 14,630க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ. 800 அதிகரித்து ரூ. 1,16,800க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 240 அதிகரித்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,17,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நேற்றைக்கு முன்தினம் கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 285க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று ரூ. 5 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 290க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று விலை மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகி வருகிறது. அதன்படி, இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,90,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ. 14,630

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ. 1,17,040

வெள்ளி 1 கிராம் - ரூ. 290

வெள்ளி 1 கிலோ - ரூ. 2,90,000

இதையும் படிங்க: தவறுகள் எங்கு நடந்தாலும் எந்தவித தயக்கமுமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை

தேதிஒரு கிராம் தங்கம் (ரூ.)சவரன் விலை (ரூ.)
மே 30ரூ. 14,630ரூ. 1,17,040
மே 29ரூ. 14,600ரூ. 1,16,800
மே 28ரூ. 14,500ரூ. 1,16,000
மே 27ரூ. 14,650ரூ. 1,17,200
மே 26ரூ. 14,730ரூ. 1,17,840
மே 25ரூ. 14,780ரூ. 1,18,240
மே 24ரூ. 14,730ரூ. 1,17,840
மே 23ரூ. 14,730ரூ. 1,17,840
மே 22ரூ. 14,780ரூ. 1,18,240
மே 21ரூ. 14,810ரூ. 1,18,480