தமிழ்நாடு
tamil nadu
ETV Bharat / Tvk Govt Cm Vijay
LIVE UPDATE: சாக்கோட்டையில் நம்மாழ்வார் பெயரில் உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்புக் கல்லூரி
ETV Bharat Tamil Nadu Team
பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகள் - தவெகவுக்கு எதிராக அதிமுக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
வடமாநிலங்களில் நடக்கும் வினாத்தாள் கசிவால் தமிழக மாணவர்கள் பாதிப்பு - மாணிக்கம் தாகூர்
லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் - எ.வ.வேலு
அரசு பள்ளியில் தவெக நிகழ்ச்சி ஒளிபரப்பு - கரூரில் மேலும் ஒரு தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
இனாம் நிலப் பிரச்சினையில் மதத்தை வைத்து பொய் பிரச்சாரம் செய்கிறது பாஜக- ஜோதிமணி குற்றச்சாட்டு
மழை வேண்டி வருண யாகம் நடத்த உத்தரவிட வேண்டும் - முதல்வர் விஜய்க்கு அகில பாரத இந்து மகா சபா கோரிக்கை
ரூ.1,000 கோடி முதலீடு, 1,000 புதிய வேலைவாய்ப்புகள் | முதலமைச்சர் முன்னிலையில் ஹிட்டாச்சி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தவெகவில் இணையும் அனைவரும் தூய்மையானவர்கள் என்று நாங்கள் சொன்னோமா? மாணிக்கம் தாகூர் கேள்வி
விஜய் தலைமையிலான தவெக அரசை கவிழ்க்க திமுக சதி - வைகோ பகிரங்க குற்றச்சாட்டு
சோஃபா வந்தவுடன் சிலர் நம்மை விட்டுச் சென்று விட்டனர்; இது அரசியல் பேரிடர் காலம் - உதயநிதி ஸ்டாலின்
குதிரை பேர புகாரில் முதல்வர் விஜய்யை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்- டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு
போதை கலாச்சாரத்தை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை - தவெக அரசுக்கு தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தல்
சுயநலத்துக்காக கட்சி மாறுபவர்களால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை - பொள்ளாச்சி ஜெயராமன் சமாதானம்
எம்எல்ஏக்களை ராஜிநாமா செய்ய வைத்து பெரும்பான்மை பெற தவெக முயற்சி - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
விமர்சனம் செய்த திமுகவுக்கு போஸ்டர் வெளியிட்டு பதிலடி கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
ஸ்டாலின் நினைத்திருந்தால் உங்கள் கேரியரின் உச்சம் கழன்றிருக்கும் - முதல்வர் விஜய்க்கு சிவசங்கர் பதிலடி
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - செப்.15 அண்ணா பிறந்த நாளில் தொடக்கம்
நீலகிரியில் புலி தாக்கி ஒருவர் உயிரிழப்பு- வனத்துறையினரிடம் உறவினர்கள் வாக்குவாதம்
300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு: நீலகிரியில் பரிதாபம்
காரில் ஏறி விளையாடிய சிறுவன் உயிரிழப்பு; கதவு மூடிக்கொண்டதால் நேரிட்ட பரிதாபம்
நடிகர் மகேஷ் பாபுவின் பிறந்தநாள்- அப்டேட்டை வெளியிட்ட 'வாரணாசி' படக்குழு
ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி பிரச்சாரம்- பெருந்திரளான மக்கள் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு
பிஇ, பிடெக் கலந்தாய்வு - இரண்டாவது சுற்றில் 60,508 இடங்கள் ஒதுக்கீடு
சென்னை விமான நிலையத்தில் 4.33 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் - மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தவெக எம்எல்ஏவிடம் பேசியது உண்மை தான் ஆனால்... ஜாமீனில் வந்த திருநாவுக்கரசு திடுக்கிடும் தகவல்
பா.ஜ.க.வில் இணைந்த எனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை - சரத்குமார் திட்டவட்டம்
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளக் கட்டுமானப் பணிகள் தீவிரம்!
EXCLUSIVE: காலத்தை வென்ற தாய்ப்பாசம்! 23 ஆண்டுகளுக்கு பிறகு மகனை சந்தித்த தாய் - கோவையில் நெகிழ்ச்சி
முதலமைச்சர் விஜய் கர்நாடகா பயணம்? சூடுபிடித்த அரசியல் களமும் டெல்டா விவசாயிகளின் அச்சமும்
EXCLUSIVE: 2028 முதல் ஏர் டாக்சியில் பயணிக்கலாம் - வடிவமைப்பை இறுதி செய்த 'இ பிளேன்' நிறுவனம்
அதுவும் உயிர் தானே... சேவலுக்கு 'செயற்கை கால்' பொருத்தி வியக்க வைத்த மாணவ விஞ்ஞானிகள்