நீலகிரி படுகர் சமுதாய மக்களுடன் நடனமாடிய ஆ.ராசா எம்பி... வீடியோ வைரல்! - MP A RASA

🎬 Watch Now: Feature Video

thumbnail
படுகர் சமுதாய மக்களுடன் நடனமாடி மகிழ்ந்த ஆ.ராசா (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 9, 2025 at 5:29 PM IST

1 Min Read
Choose ETV Bharat

நீலகிரி: நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய இசைக்கு நடனமாடி மகிழ்ந்தார். திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தனது நேர்முக உதவியாளர் வீட்டு இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய இசைக்கு நடனமாடி மகிழ்ந்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீலகிரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவின் நேர்முக உதவியாளராக உள்ள நந்தி ரவி வீட்டு திருமணம் ஊட்டியில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பங்கேற்று, திமுக துணை பொது செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மணமக்களை வாழ்த்தினார். 

இதன் பின் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய இசைக்கு நடனமாடி மகிழ்ந்தார். இந்த காட்சிகள் வீடியோ பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. மேலும் தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, திமுக தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டதாக கூறியுள்ளார். 

ABOUT THE AUTHOR

...view details