அரசு சட்டக்கல்லுரிகளில் நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால் கல்லூரிகளை மூடிவிடலாம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Wed Oct 02 2024 சமீபத்திய செய்திகள்
Published : Oct 2, 2024, 7:50 AM IST
|Updated : Oct 2, 2024, 11:12 PM IST
"சட்டக்கல்லூரிகளில் ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க முடியாவிட்டால் கல்லூரிகளை மூடிவிடலாம்" - நீதிபதி கருத்து! - law clge professor appointment case
திமுக ஆட்சியில் நடைபெற்ற கோயில் புனரமைப்பு பணிகள் - வெள்ளை அறிக்கை கேட்கும் ஹெச்.ராஜா! - Tamil Nadu temples
திமுக அரசு பொறுப்பேற்ற பின் அறநிலைத் துறை மூலம் புனரமைப்பு செய்யப்பட்ட கோயில்களை கள ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். | Read More
மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிப் பகிர்வு: விசிக மது ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம்! - VCK Resolutions
"மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதலாக நிதியைப் பகிர்ந்தளிக்க வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்" என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. | Read More
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; அமாவாசை நாளில் அரசு அதிரடி உத்தரவு! - tn IAS officers transfer
தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், கூடுதல் பொறுப்பு வழங்கியும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. | Read More
ஐசியுவில் சிகிச்சைப் பெற்ற பலருக்கு ஒரே சிரஞ்சையில் ஊசி .. அரசு மருத்துவமனை செவிலியர் சஸ்பெண்ட்! - temporary dismissal of nurse in gh
மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரே சிரஞ்சைப் பயன்படுத்தி நோயாளிகள் பலருக்கும் ஊசி போட்ட விவகாரத்தில், செவிலியர் ஒருவரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். | Read More
“60 ஆண்டுகளில் செய்யாததை 9 ஆண்டுகளில் செய்தவர் காமராசர்”- சீமான் புகழாரம் - NTK Seeman on Kamarajar
தமிழகத்தில் 60 ஆண்டு காலம் ஆட்சி செய்தவர்கள் செய்யாத சாதனைகளை ஒன்பதே ஆண்டுகளில் செய்தவர் காமராசர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழாரம் சூட்டியுள்ளார். | Read More
"அதிமுகவின் வாக்கு இன்னும் குறையத்தான் செய்யும்" - திமுக அமைச்சர் ரகுபதி காட்டம்! - ragupathy criticized aiadmk
அதிமுகவின் வாக்கு இன்னும் குறையத்தான் செய்யும்; இருக்கின்ற வாக்கை தக்க வைத்தால் போதும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். | Read More
"தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது சாத்தியம்" - எம்பி மாணிக்கம் தாகூர் சொல்வதென்ன? - manickam tagore
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மது இல்லாமல் இருக்கும் என்று அக்கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். | Read More
கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவருக்கு பிரியா விடை கொடுத்த கிராம மக்கள்! - 9A Natham pannai Panchayat
புதுக்கோட்டை மாவட்டம், 9A நத்தம் பண்ணை ஊராட்சி அடப்பன்கார சத்திரத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம் தான் ஊராட்சி மன்றத் தலைவருக்கு கடைசி கூட்டம் என்பதால், அப்பகுதி மக்கள் அவருக்கு பிரியா விடை கொடுத்தனர். | Read More
"ரஜினி சொன்ன குதிரை சாமி முனீஸ்வரர் தான்".. 51 தேங்காய்கள் உடைத்து ரசிகர்கள் சிறப்பு பூஜை! - rajnikanth admitted hospital
திருப்பத்தூர் மாவட்டம் பள்ளித்தெரு முனீஸ்வரர் ஆலயத்தில் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப சிறப்பு பூஜையுடன் 51 தேங்காய் உடைத்து அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். | Read More
14 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்த விவகாரம்; அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த சென்னை ஐகோர்ட்! - housing board allotment issue
கூட்டுறவு வீட்டு வசதி சங்க வீட்டுமனைகளுக்கு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
"சிறுத்தை போல ஆரம்பித்து சிறுத்துப் போய் விட்டது".. தமிழிசை சௌந்தரராஜன்! - TAMILISAI SOUNDARARAJAN
மது ஒழிப்பு மாநாடு நடத்தும் திருமாவளவன் காந்தியை தவிர்த்துவிட்டு, காமராஜருக்கு மட்டும் அஞ்சலி செலுத்திச் சென்றது ஏன்? என தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். | Read More
சென்னையில் நடைபெற்ற மழலையர் சைக்கிள் பேரணி! - ambattur
சென்னை அம்பத்தூரில் மான் உட்சவ் மற்றும் ஜிரோ ஈஸ் குட் என்பதை வலியுறுத்தி மழலையர்களின் சைக்கிளத்தான் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. | Read More
”தலித் மக்களுக்கு எதிரான குற்றங்களை பார்த்து வெட்கப்படுகிறேன்” - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு! - gandhi jayanti
தலித் மக்களுக்கு எதிரான குற்றங்களைப் பார்த்து வெட்கப்படுகிறேன் எனவும், தலித் மக்களுக்கு எதிரான குற்றங்களில் உரிய நீதி கிடைப்பதில்லை எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். | Read More
'அதிசயமே அசந்து போகும்'.. கண்களைக் கவரும் புதிய பாம்பன் ரயில் பாலம்.. சிறப்பம்சங்கள் என்னென்ன? - new pamban rail bridge
ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் மண்டபத்திலிருந்து பாம்பனில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்திற்கான பணிகள் ஏறக்குறைய முடிவடைந்துள்ள நிலையில், கப்பல் செல்லும் பகுதியில் பாலம் ஏற்றி, இறக்கி சோதனை செய்யப்பட்டது. நவீன அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய பாலத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து தெரிந்துகொள்வோம். | Read More
இன்னும் 150 நாட்கள் தான்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் சூசகம்! - EVKS Elangovan on modi
கோட்சேவுக்கு மாலை மரியாதை செய்பவர்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக, இதில் மோடி 100 நாட்கள் தாண்டிவிட்டோம் என்று பெருமை பேசுகிறார், ஆனால் இன்னும் 150 நாட்களில் அவர் நாடாளுமன்றத்திலிருந்து துரத்தப்படுவார் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். | Read More
ஆபாச படங்களைக் காண்பித்து 6 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்.. அரசு ஊழியர் போக்சோவில் கைது! - pocso case
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆபாச படங்களைக் காண்பித்து 6 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அரசு ஊழியர் போக்சோ மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். | Read More
மதுரையில் நட்சத்திர விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! - மதுரையில் வெடிகுண்டு மிரட்டல்
மதுரையில் உள்ள நான்கு பிரபல நட்சத்திர விடுதிகளுக்கு மர்ம நபர்களால் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
"இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவோம்" - பாமக மாநிலப் பொருளாளர் திலகபாமா எச்சரிக்கை! - Tuticorin Fishermen Arrested Issue
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 22 தூத்துக்குடி மீனவர்களையும் விடுதலை செய்யாவிட்டால், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மீனவ இயக்கங்களை ஒன்றிணைத்து பாட்டாளி மக்கள் கட்சியினர் இலங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் திலகபாமா தெரிவித்துள்ளார். | Read More
விசாரணைக் கைதிகள் வழக்கறிஞர்களுடன் இண்டர்காமில் பேசும் முறையை திரும்பப் பெற்றது தமிழக அரசு! - Madras High Court
புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் இண்டர்காம் மூலம் வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. | Read More
கண் முன்னே துரோகம்.. காதல் மனைவியை தாலிக் கயிறால் இறுக்கி கொன்ற கணவன்.. ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்! - husband killed wife in erode
ஈரோட்டில் ஏற்கனவே திருமணமானதை மறைத்தது மட்டுமின்றி, கண் முன்னே வேறொரு நபருடன் நெருக்கமாக இருந்த மனைவியைக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். | Read More
சேலத்தில் சிறுத்தையை சுட்டுக் கொன்ற பாமக பிரமுகர் உட்பட 3 பேர் கைது! - Salem Leopard Death
மேட்டூர் அருகே மக்களை அச்சுறுத்திய சிறுத்தையை சுட்டுக் கொன்ற பாமக முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். | Read More
'யார் பெரிய ரவுடி?'.. தஞ்சையை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் கைது! - thanjavur rowdy murder case
தஞ்சையில் யார் பெரிய ரவுடி என்பதில் ஏற்பட்ட தகராறில், இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். | Read More
லண்டன், சிங்கப்பூர் விமானங்கள் தாமதம்.. சென்னை ஏர்போர்ட்டில் 500 பயணிகள் அவதி! - air passengers suffer
லண்டன் மற்றும் சிங்கப்பூர் செல்லும் இரு விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக தாமதமானதால் சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை 500க்கும் மேற்பட்ட பயணிகள் பல மணி நேரம் காத்திருந்து அவதிக்குள்ளாகினர். | Read More
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு! - Somaskandar Metal Statue
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான தொன்மை வாய்ந்த ரூ.8 கோடி மதிப்பிலான சோமாஸ்கந்தர் உலோகச் சிலை சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஆசிய கலை அருங்காட்சியகத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கண்டுபிடித்து, அதனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. | Read More
காமராஜர் அளித்த வாக்குறுதி.. 60வது ஆண்டில் தருமபுரி! - 60 Years Of Dharmapuri
1965ஆம் ஆண்டு தனி மாவட்டமாக உதயமாகி, 59 ஆண்டுகள் கடந்து 60வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தருமபுரி மாவட்டம், குறிப்பிடத்தகுந்த எந்த வித தொழில் வளர்ச்சியும் அடையாத மாவட்டமாகவே உள்ளதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். | Read More
வித்தியாசமான செல்லப்பிராணிகளை வளர்க்க ஆசையா? ஹாபியை பிஸ்னஸாக மாற்றிய தஞ்சை இளைஞர்! - Foreign Pet Animals
செல்லப்பிராணிகள் மீது கொண்ட அதீத ஆர்வத்தால் உள்நாட்டு விலங்குகளைத் தாண்டி, லட்சக்கணக்கில் செலவு செய்து வெளிநாட்டுப் பறவைகள், விலங்கினங்களை ஆர்வமுடன் வளர்க்கும் தஞ்சை இளைஞர் குறித்த சிறப்பு செய்தியைக் காணலாம். | Read More
மனைவியை வெளிநாட்டிற்கு அனுப்பிய தரகர் கொலை.. கணவருக்கு ஆயுள் தண்டனை! - Theni Murder case
மனைவியை வெளிநாட்டிற்கு அனுப்பிய விவகாரத்தில் ஏஜெண்டை கொலை செய்து தோட்டத்தில் புதைத்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. | Read More
கிரைண்டர் செயலி மூலம் தொடரும் குற்றச் சம்பவங்கள்.. தென்காசியில் 9 பேர் கைது! - Grindr App scam
தென்காசியில் கிரைண்டர் செயலி (Grindr App) மூலமாக இளைஞர்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி பணம் பறித்த 9 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். | Read More
மலேசியாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த 4,900 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் - இருவர் கைது! - Star Tortoises Seized
மலேசிய நாட்டிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட சுமார் 4,900 சிவப்பு காதுகள் கொண்ட நட்சத்திர ஆமைகளை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். | Read More
நீரில்லா காவிரி துலா கட்டம்.. தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களின் எண்ணிக்கை குறைவு! - Cauvery Thula Kattam
மயிலாடுதுறையில் உள்ள உலகப் புகழ் பெற்ற காவிரி துலா கட்டத்தில் தண்ணீர் குறைந்த அளவே செல்வதால், இன்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்ய வரும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. | Read More
சென்னை டென்னிஸ் மைதானத்தின் பார்வையாளர் மாடத்திற்கு விஜய் அமிர்தராஜ் பெயர்! - Vijay Amritraj Pavilion
சென்னையில் டென்னிஸ் மைதானத்தில் உள்ள பார்வையாளர் மாடத்திற்கு விளையாட்டு வீரர் விஜய் அமிர்தராஜனின் பெயரை வைத்து திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின். அப்போது, தனது பெயரை பார்வையாளர் மாடத்திற்கு வைத்தது தனது வாழ்வில் உணர்வுப்பூர்வமான தருணம் என விஜய் அமிர்தராஜ் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். | Read More
சென்னையில் மூதாட்டியிடம் 15 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது! - Old Woman Jewels Robbery Case
சென்னை அடையாறு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து 15 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். | Read More
இலங்கை இளைஞர் வீசா நீட்டிப்பு கோரிய வழக்கு: விசாரணை நடத்தி வீசா நீட்டிப்பு வழங்க உத்தரவு! - Sri Lankan Youth Visa Extension
தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை திருமணம் செய்த இலங்கை இளைஞர் வீசா நீட்டிப்பு கோரிய வழக்கில், இலங்கையைச் சார்ந்த மனுதாரரின் திருமணம் முறைப்படி நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை நடத்தி வீசா நீட்டிப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. | Read More
சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் ஆணை! - Pocso Case Transfer to CBI
சென்னை அண்ணாநகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க மாநில அரசு அசத்தல் திட்டம்! - Maternity death
தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதத்தை அடுத்த 2 ஆண்டுகளில் 10-க்கும் கீழ் குறைவாகக் குறைப்பதே நோக்கம் என அதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் குழு அமைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. | Read More