ETV Bharat / state

Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Thu Sep 19 2024 சமீபத்திய செய்திகள்

author img

By Tamil Nadu Live News Desk

Published : Sep 19, 2024, 7:50 AM IST

Updated : Sep 19, 2024, 10:56 PM IST

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

10:55 PM, 19 Sep 2024 (IST)

திருவேற்காட்டில் பிரபல பிரியாணி கடைக்கு சீல்.. அண்டாக்களை சாலையில் போட்டு போராட்டம்! - thiruverkadu biryani shop sealed

திருவேற்காடு அயனம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த பிரபல பிரியாணி கடையில் சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அங்கு சுகாதாரமின்றி பிரியாணி சமைக்கப்படுவதாகக் கூறி கடைக்கு சீல் வைத்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - திருவேற்காடு

08:04 PM, 19 Sep 2024 (IST)

தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து தீர்மானம்! - Tamil Nadu Congress Committee

சென்னையில் நடைப்பெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டத்தில், மத்திய அரசை கண்டித்து பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TN CONGRESS COMMITTEE MEETING

08:01 PM, 19 Sep 2024 (IST)

இன்னும் 10 நாளில் துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்? சஸ்பென்ஸை உடைத்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்! - udayanidhi become deputy CM

10 நாட்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - அமைச்சர் தா மோ அன்பரசன்

07:44 PM, 19 Sep 2024 (IST)

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 7.5% இடஒதுக்கீடு? - ஐகோர்ட் அதிரடி கேள்வி! - 7 point 5 percent reservation

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை ஏன் கொண்டு வரக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

07:40 PM, 19 Sep 2024 (IST)

வேங்கைவயல் விவகாரம்; சிபிசிஐடி போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம்! - Vengaivayal Case

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - PUDUKKOTTAI CRIME PREVENTION COURT

07:37 PM, 19 Sep 2024 (IST)

அரசுப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற வளைகாப்பு விழா! ரீல்ஸ் மோகத்தில் மாணவிகளின் பகீர் செயல் - Baby shower video at Vellore school

Baby shower video at Vellore school: காட்பாடி காங்கேயநல்லூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், பள்ளி வளாகத்தில் சக மாணவிக்கு பத்திரிகை அடித்து வளைகாப்பு விழா நடத்தி, அதனை ரீல்ஸ் வீடியோவாக இணையத்தில் பதிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - வேலூர் பள்ளி ரீல்ஸ் வீடியோ

07:39 PM, 19 Sep 2024 (IST)

கடன் தொல்லையால் 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி.. 4 வயது சிறுவன் பலி! - tenkasi debt issue

கடையம் அருகே மகளிர் சுய உதவிக்குழு கடன் கட்ட முடியாமல் 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலைக்கு முயற்சி செய்ததில் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - மகளிர் சுய உதவிக்குழு கடன்

07:28 PM, 19 Sep 2024 (IST)

துறையூர் ஹோட்டலில் சத்துணவு முட்டைகள்..உணவக உரிமையாளர், சத்துணவு அமைப்பாளர் கைது! - Govt Eggs used in Hotel

திருச்சி துறையூரில் தனியார் உணவகத்தில் சத்துணவு மையங்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து அந்த உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டு, சத்துணவு அமைப்பாளர் மற்றும் உணவக உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TRICHY EGG ISSUE

07:25 PM, 19 Sep 2024 (IST)

தமிழ்நாடு வக்ஃபு வாரிய புதிய தலைவர் நவாஸ் கனி முதல்வரிடம் வாழ்த்து! - MP NAVASKANI waqf new chairman

MP NAVASKANI WAQF New Chairman: இராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - எம்பி நவாஸ் கனி

06:14 PM, 19 Sep 2024 (IST)

அத்திக்கடவு அவினாசி திட்டத்தால் குளங்களில் பாய்ந்த தண்ணீர்..நல்லூர் ஊராட்சி மக்கள் நெகிழ்ச்சி! - Athikadavu Avinashi Project

புங்கம்பள்ளி, நல்லூர் குளங்களுக்கு அத்திக்கடவு - அவினாசி திட்ட குழாய் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டது. இந்த நிலையில், குளங்களில் பாய்ந்த நீரை மக்கள் பூக்களை தூவி வரவேற்றனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - புங்கம்பள்ளி

06:15 PM, 19 Sep 2024 (IST)

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு! - kallakurichi hooch death update

Kallakurichi Hooch Death Case Update: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - KALLAKURICHI HOOCH DEATH CASE

05:58 PM, 19 Sep 2024 (IST)

'I am waiting' என கையில் லத்தியுடன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்.. திருச்சி எஸ்பி வருண்குமாரை கண்டு கதி கலங்கும் சமூக விரோதிகள்! - Varunkumar IPS WhatsApp Status

'ஐ ஆம் வெயிட்டிங்' என்ற திரைப்பட வசனத்துடன், சட்டவிரோத செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், என்னை தொடர்பு கொள்ளலாம் என வலியுறுத்தி, தனது மொபைல்ஃபோன் எண்ணை தெரிவித்து, கையில் லத்தியை வைத்தபடி திருச்சி எஸ்பி வருண்குமார் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - I AM WAITING

05:54 PM, 19 Sep 2024 (IST)

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜி உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு - KAKKA THOPPU BALAJI ENCOUNTER case

KAKKA THOPPU BALAJI ENCOUNTER UPDATE: சென்னையில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது தாயார் கண்மணியிடம் ஒப்படைக்கப்பட்டது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - காக்கா தோப்பு பாலாஜி

05:49 PM, 19 Sep 2024 (IST)

கல்வராயன் மக்கள் விவகாரம்..தலைமைச் செயலாளருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை! - kalvarayan hills people issue

கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை பகுதி மக்களுக்கு ரேஷன், ஆதார் அட்டை வழங்க வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MADRAS HIGH COURT

05:28 PM, 19 Sep 2024 (IST)

நங்கநல்லூர் வெற்றிவேல் திரையரங்கிற்கு சீல்.. சென்னை மாநகராட்சி அதிரடி! - Nanganallur Vetrivel theater SEALED

Nanganallur Vetrivel theater Sealed: சென்னை மாநகராட்சிக்கு 60 லட்சம் ரூபாய் வரி செலுத்தாத நங்கநல்லூர் வெற்றிவேல் திரையரங்கத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - NANGANALLUR VETRIVEL THEATER

05:21 PM, 19 Sep 2024 (IST)

திமுக கூட்டத்தில் பிரியாணிக்காக நடந்த அடிதடி! - DMK members fight for biryani

DMK Members Fight For Biryani: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே திமுகவினர் நடத்திய பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் பிரியாணிக்காக நடந்த அடிதடியால் உணவு அருந்தும் இடம் போர்க்களமானது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - திமுகவினர் பிரியாணிக்கு அடிதடி

05:10 PM, 19 Sep 2024 (IST)

பள்ளியில் மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரம்: அமைச்சர் ஆலோசனைக்கு பிறகு பள்ளிகளுக்கு பறந்த புதிய உத்தரவு! - Tamil Nadu Govt Schools

DIRECTORATE OF SCHOOL EDUCATION MEETING: பள்ளிகளில் மாணவர்களிடம் பேசுவதற்கு யாரை அனுமதிக்கலாம், யாரிடம் அனுமதி பெற வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி தலைமையில் இன்று இரண்டாம் நாளாக ஆலோசனை கூட்டம் நடைபேற்றது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - மகாவிஷ்ணு விவகாரம்

05:07 PM, 19 Sep 2024 (IST)

சீரழியும் மதுரையின் பொக்கிஷம் புல்லூத்து - காப்பாற்ற முன்வருமா மாவட்ட நிர்வாகம்? - Madurai Pulluthu Falls

மதுரைக்கு அருகே பல்வேறு வகையான உயிரினங்கள், தாவரங்கள், மரங்கள் நிறைந்துள்ள புல்லூத்து பகுதி அண்மைக்காலமாக மது பிரியர்கள் மற்றும் நெகிழிப் பயன்பாடுகளால் பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வருவதாகவும், மதுரை மாவட்ட நிர்வாகம் இதனைப் பாதுகாக்க முன் வர வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - மதுரை புல்லூத்து

04:45 PM, 19 Sep 2024 (IST)

தமிழ்நாடு மருத்துவத்துறை திட்டங்களை கேட்டறிந்த ஆஸ்திரேலிய தூதர் - Minister ma subramanian

தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறை திட்டங்களை கேட்டறிந்த இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் சிலாய் சாகி, 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தில் கலந்துகொண்டு நடைபயிற்சி மேற்கொள்ள உள்ளதாக கூறியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ஆஸ்திரேலிய தூதர் சிலாய் சாகி

04:38 PM, 19 Sep 2024 (IST)

முதுகு தண்டுவட பாதிப்பால் முடங்கிய குடும்பம்.. 3 பெண் குழந்தைகளுடன் கண்ணீர் சிந்தும் பெண்மணி.. அரசு உதவி செய்ய கோரிக்கை! - thiruvarur

எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் கணவருக்கு ஏற்பட்ட முதுகு தண்டுவட பாதிப்பால் குடும்பமே வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு பெரும் இன்னலை சந்தித்து வருவதாக கண்ணீர் வடிக்கிறார் வைஷ்ணவி. ஈடிவி பாரத் வாயிலாக தமிழ்நாடு அரசுக்கு அவர் வைக்கும் கோரிக்கைகளை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம் | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - SPINAL CORD INJURY

03:08 PM, 19 Sep 2024 (IST)

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடரும்.. மழைக்கு வாய்ப்பிருக்கா? - வானிலை மையம் அப்டேட்! - Tn weather update

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் எனவும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் சென்னையின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - வானிலை

02:01 PM, 19 Sep 2024 (IST)

சாத்தூர் குகன்பாறை பட்டாசு ஆலை வெடி விபத்து; ஒருவர் உயிரிழப்பு! - Gukanparai firecracker accident

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள குகன்பாறையில் நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் 90 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - குகன்பாறை

01:48 PM, 19 Sep 2024 (IST)

“எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராவதில் ஆட்சேபனை இல்லை”.. தயாநிதி மாறன்! - Dayanidhi Maran on EPS Appear

அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கலாம் என நீதிமன்றம் கருதினால், தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தயாநிதி மாறன் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - எடப்பாடி பழனிசாமி

01:36 PM, 19 Sep 2024 (IST)

அத்வானி வழக்கின் கைதி தற்கொலை முயற்சி.. பூந்தமல்லி சிறையில் நடந்தது என்ன? - Poonamallee inmates suicide attempt

சென்னை பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் உள்ள கைதி தற்கொலை செய்து கொண்டது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - பூந்தமல்லி கிளைச் சிறை

01:14 PM, 19 Sep 2024 (IST)

திருப்பத்தூரில் டெங்குவால் 9 வயது சிறுவன் உயிரிழப்பு.. பஞ்சாயத்து நிர்வாகம் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு! - Boy Dies Of Dengue In Tirupathur

திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பம் பகுதியைச் சேர்ந்த 9 வயது பள்ளி சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், குப்பைக் கழிவுகளை பஞ்சாயத்து நிர்வாகம் தூய்மை செய்யத் தவறியதாலே இது போன்ற சோகச் சம்பவம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - 9 YEAR OLD BOY DIED OF DENGUE FEVER

10:56 AM, 19 Sep 2024 (IST)

திருச்சி துறையூர் தனியார் உணவகத்தில் சத்துணவு முட்டைகள்.. உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை! - Govt Eggs used in Trichy Hotel

திருச்சி துறையூரில் உள்ள ஒரு பிரபல தனியார் உணவகத்தில் அரசின் சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்படுவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - துறையூர்

10:52 AM, 19 Sep 2024 (IST)

ஐஏஎஸ் அதிகாரி என தூத்துக்குடி எஸ்பியிடம் புகாளித்த பெண்.. சிக்கிய பாஜக பிரமுகர்.. தூத்துக்குடியில் நடந்தது என்ன? - thoothukudi

ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி தூத்துக்குடி எஸ்பியிடம் புகார் அளிக்க வந்த பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக வந்த பாஜக பிரமுகர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - FAKE IAS

10:37 AM, 19 Sep 2024 (IST)

சாலை விபத்தில் மூளைச்சாவு: 7 பேருக்கு மறுவாழ்வு அளித்த இளைஞர்.. அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி! - Chennai organ donation

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த திருவள்ளூர் இளைஞர் சுரேஷின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சார்பில் இளைஞர் சுரேஷ் உடலுக்கு அணிவகுப்பு மரியாதை அளித்து இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - CHENNAI RAJIV GANDHI GOVT HOSPITAL

10:23 AM, 19 Sep 2024 (IST)

சூட்கேஸில் துண்டு துண்டான நிலையில் இளம்பெண் உடல்.. துரைப்பாக்கத்தில் அதிகாலையிலேயே அதிர்ச்சி! - Chopped woman body parts in Chennai

சென்னை துரைப்பாக்கத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - துரைப்பாக்கம்

09:25 AM, 19 Sep 2024 (IST)

சொந்தக் கோயில் பூஜையில் தகராறு.. ஜி.பி.முத்து நடுத்தெருவில் வாக்குவாதம்.. வைரலாகும் வீடியோ! - GP Muthu viral fight Video

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக வலைத்தளப் பிரபலம் ஜி.பி.முத்து, கோயில் விஷயம் தொடர்பாக வீதியில் நின்று தகாத வார்த்தைகளைக் கூறி சண்டையிடும் காட்சிகள் வைரலாகி வருகிறது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ஜிபி முத்து

08:53 AM, 19 Sep 2024 (IST)

மாஞ்சோலை விவகாரம்; விசாரணையை தொடங்கியது தேசிய மனித உரிமைகள் ஆணையம்! - Manjolai issue

மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - மாஞ்சோலை

08:18 AM, 19 Sep 2024 (IST)

தாமதமான ஆன்லைன் டெலிவரி.. புகாரளித்த பெண்ணின் வீடு சேதம்.. டெலிவரி பாய் தற்கொலை! - Online delivery boy suicide

சென்னையில் ஆன்லைன் டெலிவரி தாமதமானதால் கடிந்து கொண்ட பெண்ணின் வீட்டை சேதப்படுத்திய இளைஞர் தற்கொலை செய்துகொண்டது குறித்து கொளத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ஆன்லைன் டெலிவரி

08:03 AM, 19 Sep 2024 (IST)

"திரைத்துறை அனுபவம் மட்டும் போதாது”.. விஜயின் அடுத்தடுத்த அரசியல் நகர்வு குறித்து சீமான்! - seeman

நிதீஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் பாஜக ஆதரவை விட்டு விலகினால் திமுக 22 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நிச்சயம் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - NAAM TAMILAR KATCHI

07:13 AM, 19 Sep 2024 (IST)

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களும் சென்னை வந்தனர்! - uttarakhand landslide

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட 30 தமிழர்களில் 17 பேர் ஏற்கனவே தமிழகம் திரும்பிய நிலையில், மீதமுள்ள 13 பேர் அரசு சார்பில் ரயில் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - உத்தரகாண்ட்

06:42 AM, 19 Sep 2024 (IST)

“அச்சத்தின் காரணமாக கைதிகள் குறைகளை சொல்வதில்லை” - உயர் நீதிமன்றம் கருத்து! - Puzhal Jail Canteen

தமிழகத்தில் சிறையில் உள்ள கைதிகள் அச்சத்தின் காரணமாக தங்கள் குறைகளை வெளியே சொல்வதில்லை சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சென்னை உயர் நீதிமன்றம்

Last Updated : Sep 19, 2024, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.