ETV Bharat / spiritual

இன்றைய ராசிபலன்: முதலீட்டில் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.. எந்த ராசிக்கு தெரியுமா? - TODAY RASIPALAN IN TAMIL

ஏப்ரல் எட்டாம் தேதி செய்வாய்க்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

HOROSCOPE TODAY
ராசிபலன் கோப்புப்படம் (Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 8, 2025 at 6:59 AM IST

2 Min Read

மேஷம்: இன்று, திறமையாக வேலை செய்வதற்கான புதிய வழிகளைத் தேடுவீர்கள். உங்கள் உறவு பாதிக்கப்பட்டுள்ளதா? அப்படியானால், உங்கள் வாழ்க்கைத்துணை உடனான மனக்கசப்பைத் தீர்க்கும் நேரம் இது. சிறிய பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால், மனதிற்குப் பிடித்தவர்களுடன் வெளியில் செல்வது பலன் தரும்.

ரிஷபம்: வர்த்தகத்தில், இலக்கை சென்றடைவதற்கு நீங்கள் இன்று உறுதியாக இருப்பீர்கள். மதியம், நிதிச்சுமை உங்களுக்கு கவலையைக் கொடுக்கும். நீங்கள் உங்கள் சூழ்நிலையை நன்கு கையாள்வதன் மூலம் நிலைமையைச் சமாளிப்பீர்கள். உங்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படலாம்.

மிதுனம்: இன்றைய தினத்தில், நீங்கள் சுத்தம் மற்றும் சுகாதாரத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். காரை சுத்தம் செய்ய நீங்கள் திட்டமிடலாம். வீட்டில் உள்ள பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைத்து, கிருமி நாசினிகளை தெளித்துச் சுத்தப்படுத்தலாம்.

கடகம்: பழைய தொடர்புகள் மூலம் உங்களுக்கு உதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது. நல்ல வகையில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் உங்கள் திறமை காரணமாக, மற்றவர்கள் பணியில் உங்களுக்கு உதவுவார்கள். உங்களது நேர்மையின் காரணமாக, மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பார்கள். மாலையில், சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, சிறப்பிப்பீர்கள்.

சிம்மம்: காலையில் நிர்ணயித்த இலக்கை அடைவதில், உங்களுக்கு சிரமம் ஏற்படக்கூடும். ஆனால் நேரம் செல்லச்செல்ல பிரச்னைகள் தீரும். உங்கள் செயல்திறன் காரணமாக, வெற்றிப்படியில் ஏறிச் செல்வீர்கள். உங்கள் பலம் மற்றும் பலவீனங்களை, நேர்மையுடன், பாரபட்சம் ஏதுமில்லாமல் ஆராய்வார்கள்.

கன்னி: உடற்பயிற்சி மற்றும் சிறந்த உணவுப்பழக்கத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அதை கடைப்பிடிக்க விரும்புவீர்கள். இருப்பினும், நீங்கள் சில ருசியான உணவை இன்று சுவைக்க விரும்பலாம். இன்றைய தினம், வாழ்வில் ஒரு திருப்புமுனையாக இருப்பதைக் காணலாம். ஒரு ஆரோக்கியமான உடல் நலன், எதிர்காலத்தைப் பற்றி பாதுகாப்பான உணர்வைத் தரும்.

துலாம்: சுகாதாரத்தின் மீது அதிக செலுத்துவீர்கள், இன்று வழக்கத்திற்கு மாறாக காரை சுத்தம் செய்யலாம் அல்லது வீட்டில் உள்ள மர சாமான்களை ஒழுங்குபடுத்தலாம். மதிய நேரத்தில் வீட்டைச் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ளலாம். பொதுவாக மன அழுத்தத்தை, அன்பான அணுகுமுறையின் மூலம் போக்கிவிடுவீர்கள்.

விருச்சிகம்: இன்று ஆக்கப்பூர்வமான வகையில் செயல்படுவீர்கள். உங்களது ஈடுபாட்டுடன் கூடிய பணியின் காரணமாக, மற்றவர்களும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். திருமண உறவு மிகவும் சிறந்த வகையில் இருக்கும். மொத்தத்தில் இன்று குதூகலமான நாளாக இருக்கும்.

தனுசு: நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்க விரும்புவீர்கள். உங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல விரும்புகிறீர்கள். இதற்கிடையில், பணியைச் செய்து முடிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதற்கான பாராட்டையும் பெறுவீர்கள்.

மகரம்: இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, மற்றவர்களது உணர்வுகள் குறிப்பாக, காதல் துணையின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருக்கும். இருவரும் மனம் திறந்து பேசினால், புரிந்துணர்வு ஏற்பட்டு உறவு வலுப்படும். இருவரும் ஒன்றாக நேரம் கழிப்பதன் மூலமோ அல்லது இன்ப அதிர்ச்சி கொடுப்பதன் மூலமோ உறவு வலுப்படும்.

கும்பம்: வழக்கமான வேலைப்பளுவிலிருந்து விலகி, இன்று ஒரு வித்தியாசமான நாளாக இருக்கும். நிம்மதியான உணர்வுடன், ஆன்மீகப் பாதையில் செல்ல விரும்புகிறீர்கள். கோயில்கள் போன்ற இடங்களுக்கு சென்று தியானத்தில் ஈடுபட்டு நிம்மதியை நாடுவீர்கள். ஆடைகள் வாங்குவதற்காகக் கடைகளுக்குச் செல்லும் வாய்ப்பும் உள்ளது.

மீனம்: முதலீடுகள், குறிப்பாக ரியல் எஸ்டேட் சந்தையில் முதலீடு செய்வதற்கு இன்று சிறந்த நாளாக இருக்கும். பரிவர்த்தனைகளில், நஷ்டம் ஏற்படும் வாய்ப்பை விட, லாபம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். எனினும் நீங்கள் மற்ற விதத்தில் முதலீடு செய்வதற்காக, சிறிது நிதியை ஒதுக்கி வைப்பீர்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.