ETV Bharat / spiritual

இன்று வெற்றிக்கனியை ருசிக்க உள்ள ராசிக்காரர் யார் தெரியுமா? - TODAY RASIPALAN TAMIL

ஏப்ரல் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப் படம்
கோப்புப் படம் (Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 13, 2025 at 7:12 AM IST

2 Min Read

மேஷம்: உங்கள் அறிவுத் திறமையை மேம்படுத்திக் கொள்வதால் ஏற்படும் நன்மையை நீங்கள் புரிந்து கொள்ளும் நாள் இன்று. உங்களுக்கு திருப்தியான மனநிலை உண்டாகும். நீங்கள் கொடுக்கும் விஷயங்கள், பல மடங்காக உங்களிடம் திரும்ப வரும். வெளிப்படைத்தன்மையுடன் இருக்க முடிவு செய்துள்ளதால், மற்றவர்களின் மதிப்பைப் பெறுவீர்கள்.

ரிஷபம்: உங்களை யாரும் வெற்றி கொள்ள முடியாத அளவில், நீங்கள் திறன் பெற்றவராக இருப்பீர்கள். ஆனால், உங்கள் ஆற்றலை வீணடிக்காமல், கவனமாகச் செயல்படவும். வேலை செய்யும் இடத்தில் சில பணித் திட்டம் தொடர்பாக மன அழுத்தம் உண்டாகலாம். மாலை நேரத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன், அமைதியான முறையில் நேரத்தைக் கழிப்பீர்கள்.

மிதுனம்: இன்று உங்கள் வாழ்வின் முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் சில முக்கிய முடிவுகளை மேற்கொள்ளக் கூடும். பணியிடத்தில் உங்களுக்குத் தோன்றும் புதுமையான கருத்துக்கள் மற்றும் நீங்கள் மேற்கொள்ளும் உறுதியான நடவடிக்கைகளின் மூலம் நிறுவனத்திற்கு வெற்றியை தேடித் தருவீர்கள். பொழுதுபோக்குக்காகவும், வசதிக்காகவும் நீங்கள் கூடுதல் செலவுகளை மேற்கொள்ளலாம்.

கடகம்: வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி அடைந்துள்ளீர்கள் என்பதை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டும் நாள். நிறுவனத்தில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவீர்கள். பணியில் மூத்தவர்களுடன் சர்ச்சையில் ஈடுபடும் பழக்கம் உங்களுக்கு இருந்தாலும், வேலையில் நீங்கள் செயல்திறனுடன் பணியாற்றுவீர்கள். உங்களது வர்த்தகம், பொறுப்புகள் மற்றும் தனிப்பட்ட சந்தோஷத்திற்காக நேரத்தைத் திட்டமிட்டுச் செலவழிக்க வேண்டும்.

சிம்மம்: உங்கள் மூலம், உடன் பணிபுரிபவர் அனைவருக்கும் நன்மை கிடைக்கும். உங்கள் பணியிடத்தில் ஏற்படும் ஆரம்பக்கால நெருக்குதல்கள் பற்றி கவலை கொள்ள வேண்டாம். நாள் செல்லச் செல்ல, அனைத்துப் பிரச்னைகளும் தீரும். மனதிற்குப் பிடித்தவர்கள் மீது அன்பு செலுத்தி மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கன்னி: உங்களது மேலதிகாரிகள் மற்றும் பணியில் மூத்தவர்கள் உங்கள் முயற்சியைக் கவனிக்கும் வகையில் கடினமாக உழைப்பது நல்லது. ஆனால், அதற்கு ஏற்ற அங்கீகாரம், உடனடியாகக் கிடைக்காமல் போகலாம். இன்றைய நாளின் முடிவில், சிறப்பாக பணியாற்றிய திருப்தி உருவாகும்.

துலாம்: புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்கவும். வர்த்தகத்தில் நீங்கள் இன்று மேற்கொள்ளும் பரிவர்த்தனைகள் மற்றும் ஒப்பந்தங்கள் காரணமாக சில பாதிப்புகள் உண்டாகலாம். ஆனால், உங்கள் செயல்திறன் காரணமாக உங்கள் மீது ஏற்பட்டுள்ள சந்தேகம் நீங்கும். பணியில் அதிக நேரம் செலவிடுவீர்கள். அதன் காரணமாக குடும்ப உறுப்பினர்கள், தங்களை அலட்சியப்படுத்துவது போல் உணர்ந்து கோபம் கொள்ளலாம்.

விருச்சிகம்: வாழ்க்கை மிகவும் மெதுவாகவும் செல்லாது, வேகமாகவும் இருக்காது. தொழிலைப் பொறுத்தவரை நிலைமை சாதகமாகவே இருக்கும். உங்களது செயல் திறன் இன்று மேம்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. வீட்டைப் பொருத்தவரை நீங்கள் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும், நிம்மதியாகவும் இருப்பீர்கள்.

தனுசு: இன்று, சாதக பாதக நிலைகள் இரண்டும் உண்டு. பணியிடத்தில் எதிர்பாராத விஷயங்கள் நடக்கலாம். நீங்கள் அதில் பாதிக்கப்பட்டால் அதுகுறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. மாலையில், இதைப் பற்றிச் சிந்திக்காமல், மகிழ்ச்சியுடன் நேரத்தைச் செலவு செய்யவும்.

மகரம்: பணியிடத்தில், இன்று உங்கள் அனைவரது கவனமும் திரும்பினால் அதில் ஆச்சரியம் கொள்ள வேண்டாம். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள் ஆகும். உங்கள் சக ஊழியர்கள் மற்றும் உங்கள் மேலதிகாரிகள், உங்களைச் சிறந்த வகையில் நடத்துவார்கள். இந்த வாய்ப்பை தவற விட வேண்டாம்.

கும்பம்: இன்று பணம் வரவு உண்டு. போட்டியாளர்கள் மூலம் ஏற்படும் சவால்களைச் சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவும். உங்களை யாரும் வீழ்த்த முடியாது. சதி செய்யும் நபர்களைக் கண்டறிந்து எச்சரிக்கையுடன் செயல்படவும்.

மீனம்: உங்களுக்கு இன்று இருமடங்கு வெற்றி கிடைக்கும். இருந்தாலும் முக்கியமான இடங்களில் அலைக்கழிக்கப்படுவீர்கள். இருந்தாலும் மனம் தளர வேண்டாம். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, வரும் காலத்தில் நிச்சயம் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.