ETV Bharat / spiritual

இன்றைய நாளின் ராசியான ராசிக்காரர் யார்? அன்பான துணையால் அனைத்தும் கைகூடும் நாளிது! - RASI PALAN TAMIL TODAY

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை தெரிந்துகொள்ளலாம்.

ராசிபலன் - கோப்புப் படம்
ராசிபலன் - கோப்புப் படம் (Getty Images)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 25, 2025 at 7:52 AM IST

3 Min Read

இன்றைய நாள் ஏப்ரல் 25 எப்படி இருக்கப் போகிறது என்பதை அறிய ஆவலுடன் இருக்கிறீர்களா. உங்களுக்கான சிறப்பு பலன்கள் இங்கே வழங்கப்படுகிறது. மகிழ்ச்சியான சூழல், வாழ்வில் முன்னேற்றம், தொழில் வளர்ச்சி என பல மகிழ்ச்சியான தருணங்கள் சில ராசிக்காரர்களுக்கு மெய்யாகும் என பலன்கள் கூறுகிறது.

அந்தவகையில், மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகாரர்களின் இன்றைய பலன்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

மேஷம்: நீங்கள் தனியாக இருக்கலாம், ஆனால் தனியாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. நீங்கள் உங்கள் உள்மனதின் குரலைக் கேட்டு, உங்களுடைய அசல் தோற்றத்தை வெளிப்படுத்த வேண்டும். அமைதியான சூழலில் அன்பானவர்களுடன் அமர்ந்து இசையை ரசித்துக் கொண்டே மாலை நேரத்தை செலவிடுங்கள்.

ரிஷபம்: இன்று, உங்கள் பழக்கத்தால் இன்பத்தையும், துன்பத்தையும் இணைந்தே அனுபவிக்கலாம். வீட்டு வேலைகள் மதியம் வரை இழுத்தடிக்கும். அதன்பிறகு, உங்களிடம் எஞ்சியிருக்கும் ஆற்றல், உறுதிப்பாடு மற்றும் மன வலிமை காரணமாக மட்டுமே நீங்கள் விரும்புவதை சாதிக்க முடியும். உங்கள் அன்பானவர்களின் துணையால் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.

மிதுனம்: இன்று, வேலைக்கும் குடும்பத்திற்கும் இடையில் உங்கள் நேரத்தை பிரித்து சரியாக கையாள்வீர்கள். உழைப்பில் கவனத்தைத் திருப்பினாலும், குடும்பத்திற்காகவும் நேரத்தை செலவிடுவீர்கள், அதுமட்டுமல்ல, குடும்பத்தினரை வெளியில் அழைத்துச் செல்ல திட்டமிட்டு அவர்களை ஆச்சரியப்படுத்துவீர்கள். உங்களுடைய கனவுகள் நனவாகும் நாள் இது.

கடகம்: உங்கள் நெருக்கமானவர்களுடன் உறவுகளை மேம்படுத்த முயற்சிப்பீர்கள். உங்கள் பொறுப்பும், கடப்பாடும் பாராட்டப்படுவதுடன் உரிய சன்மானமும் கிடைக்கும். எதிர்காலத்தை மனதில் வைத்து சிந்திப்பீர்கள், இந்த காலகட்டத்தில் உங்கள் தன்னம்பிக்கையையும் மேம்படும்.

சிம்மம்: சுற்றி இருப்பவர்களை வைத்து ஒருவரை எடை போடலாம் என்று ஒரு கருத்து நிலவுவது உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், உங்கள் இயல்பான உணர்வுகளின் அடிப்படையில், பலரை நண்பர்களாக்கியிருப்பீர்கள். எந்தவொரு சூழ்நிலையிலும், கண்மூடித்தனமாக நம்பும் அளவுக்கு நெருக்கமான நண்பர்களின் சிறப்பான நெட்வொர்க் ஒன்றை நீங்கள் நிறுவியிருக்கலாம்.

கன்னி: உங்களுக்குள் மறைந்திருக்கும் கலைத்திறன் இன்று வெளிப்பட்டு உங்களுக்கான நாளை உருவாக்கும். சிறந்த கதாநாயகன் மற்றும் நகைச்சுவை நடிகர்களின் குறிப்பிடத்தக்க திறன்கள் உங்களுக்குள் இருப்பதை வெளிக் கொணர்வீர்கள். உங்கள் நகைச்சுவை உணர்வால், சுற்றியிருப்பவர்களின் மாலை நேரத்தை மகிழ்ச்சியாக்குவீர்கள். இருப்பினும், பிற அவசர காரியங்கள் மற்றும் கடமைகளை செய்வதற்காக உங்கள் சக்தியை கொஞ்சம் சேகரித்து வையுங்கள்.

துலாம்: உங்கள் எல்லா கேள்விகளுக்கான விடைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். சிறிய விஷயங்களையும் சிக்கல்களையும் பற்றி கவலைப்படுவீர்கள். இன்று பல்வேறு ஆதாரங்களில் இருந்து சம்பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. உங்கள் மனதை சமநிலையை வைத்திருந்தால், வேலையில் அற்புதமான முடிவுகளை எடுக்க முடியும்.

விருச்சிகம்: உங்கள் கற்பனை இன்று அதீத வேகமெடுத்து பறக்கும். நீங்கள் உடல் ரீதியாக பயணம் மேற்கொள்ளாவிட்டாலும், உங்கள் மனம் அதிவேகத்தில் எல்லைகளை கடந்து பயணிக்கும். உங்கள் விருப்பப்படி செயல்பட்டாலும், சிந்தித்து செயலாற்றுங்கள். எவ்வாறாயினும், பெரிய நடவடிக்கைகள் எடுக்கும்ப்போது முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

தனுசு: மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறைகளின் தாக்கத்தை தற்போது அனுபவித்து வருகிறீர்கள். ஆனால் இனிமேலும் அது நீடிக்க முடியது, ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். நல்ல உடல்நலத்தை பராமரிப்பது அவசியம். ஊக்கத்துடன் வேலை செய்ய தூண்டும், நற்செய்தியோடு உங்கள் பயணம் தொடங்கும். இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் விட்டுச் செல்லும்.

மகரம்: உணர்ச்சிகளைக் கடந்து, நீங்கள் எடுக்கும் முடிவுகள் வெற்றிக்கான பாதையை தீர்மானிக்கும். உங்கள் உணர்ச்சிப்பூர்வமான செயல்பாடுகளால் எதிர்கால வாய்ப்புகளை தவறவிடாதீர்கள், ஏனென்றால், உணர்வுபூர்வமாக எடுக்கும் முடிவால் ஏற்படும் சேதமானது, சரிசெய்ய முடியாத அளவு அதிகமாக இருக்கும். இன்று, உங்கள் இயல்பான பணிவான நடவடிக்கையும், நல்ல அணுகுமுறையும் பலரின் இதயங்களை வெல்வதற்கான வாய்ப்புகளை கொடுக்கும்.

கும்பம்: முக்கியமான வாழ்க்கை முடிவுகளை எடுக்கும்போது உங்கள் உணர்ச்சிகளை முன்னிறுத்தி அவற்றை எடுத்துக்க வேண்டாம். பகுத்தறிவு தேவைப்படும் விஷயத்தில் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கும் போக்கு உங்கள் பாதையில் ஒரு தடையாக மாறும். இந்த பழக்கத்தை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்; இல்லையெனில், அதற்காக அதிக விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.

மீனம்: அலுவலகத்தில் நிறைய வேலைகளுடன் மும்முரமாக இருப்பீர்கள். காதல் விஷயத்தில் ஒரு திருப்புமுனை ஏற்படும். ஆனால், மாலை நேரத்தில் என்ன நடந்தாலும், அதை முழு மனதுடன் நீங்கள் வரவேற்க வேண்டும்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.