ETV Bharat / business

வாரத்தின் முதல் நாளே குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா? - TODAY GOLD RATE CHENNAI

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. ஆனால், வெள்ளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 9, 2025 at 11:06 AM IST

1 Min Read

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.71,640-க்கும், கிராம் ரூ.8,955-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்திய மக்களின் சேமிப்பில் முக்கிய பொருளாக இருந்து வரும் தங்கத்தின் விலை, நாள் தோறும் ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த வாரம் மட்டும் சவரனுக்கு ரூ.2 ஆயிரம் வரை அதிகரித்த தங்கம் விலை, வார இறுதியில் அதிரடியாக சரிந்தது. அந்த வகையில், சனிக்கிழமை சவரனுக்கு ரூ.1,200 சரிந்தது. இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை ரூ.200 குறைந்துள்ளதால், நகைப்பிரியர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

சென்னையில் இன்று (ஜூன் 9) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.25 குறைந்து, ரூ.8,955-க்கும்; சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.71,640-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையில் கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.118-க்கும், ஒரு கிலோ ரூ.1,18,000-க்கும் விற்பனையாகி வருகிறது. என்னதான் ஒருபுறம் தங்கம் விலை குறைந்து வந்தாலும், மறுபுறம் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

  • 1 கிராம் தங்கம் (22 காரட்) - ரூ.8,955
  • 1 சவரன் தங்கம் (22 காரட்) - ரூ.71,640
  • 1 கிராம் தங்கம் (24 காரட்) - ரூ.9,769
  • 1 சவரன் தங்கம் (24 காரட்) - ரூ.78,152
  • 1 கிராம் வெள்ளி - ரூ.118
  • 1 கிலோ வெள்ளி - ரூ.1,18,000

கடந்த ஒரு வாரத்தில் 22 காரட் தங்கம் விலை நிலவரம்:

வ.எண்தேதிவித்தியாசம்சவரன் விலை (ரூ)
1ஜூன் 9ரூ.8,955 (-25)ரூ.71,640
2ஜூன் 8ரூ.8,980 (0)ரூ.71,840
3ஜூன் 7ரூ.8,980 (-150)ரூ.71,840
4ஜூன் 6ரூ.9,130 (0)ரூ.73,040
5ஜூன் 5ரூ.9,130 (+40)ரூ.73,040
6ஜூன் 4ரூ.9,090 (+10)ரூ.72,720
7ஜூன் 3ரூ.9,080 (+20)ரூ.72,640
இதையும் படிங்க: தங்க நகை அடகு வைத்தால் கூடுதல் பணம் - ரிசர்வ் வங்கியின் புதிய முடிவு!

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:
ஜூன் ஒன்பதாம் தேதியான இன்று, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39-க்கும், எல்பிஜி வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.868.50-க்கும், இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ.91.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு கார்டு
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு கார்டு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.