ETV Bharat / business

மீண்டும் சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறிய தங்கம்; ரூ.70 ஆயிரத்தை கடந்து விற்பனை! - TODAY GOLD RATE

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 12) சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.70,120-க்கு விற்பனையாகி வருகிறது.

தங்க நகை கோப்புப்படம்
தங்க நகை கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 12, 2025 at 10:26 AM IST

2 Min Read

சென்னை: இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அந்த வகையில், ஒரு சவரன் தங்கம் விலையில் இன்று (ஏப்ரல் 12) ரூ.200 அதிகரித்து ரூ.70,120 ஆகவும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.25 உயர்ந்து ரூ.8,770-க்கும் விற்பனையாகிறது.

கடந்த நான்கு நாட்களில் மட்டும் ரூ.4,360 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இதற்கு முன்னர் தொடர்ச்சியாக ரூ.2,500 வரை சரிந்த தங்கத்தின் விலை, அடுத்த நான்கே நாட்களில் ரூ.4,500 வரை உயர்வைச் சந்தித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், இன்றைய நிலவரப்படி சென்னையில், 24 காரட் தங்கம் நேற்றைய விலையில் ரூ.27 உயர்ந்து கிராமுக்கு ரூ.9,567-க்கும், சவரனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.76,536-க்கு விற்பனையாகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து 8,770 -க்கும்; சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.70,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ரூ.110-க்கும், கிலோ ரூ.2,000 உயர்ந்து ரூ.1,10,000-க்கும் விற்பனையாகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (ஏப்ரல் 12):

  • 1 கிராம் தங்கம் (22 காரட்) - ரூ.8,770
  • 1 சவரன் தங்கம் (22 காரட்) - ரூ.70,160
  • 1 கிராம் தங்கம் (24 காரட்) - ரூ.9,567
  • 1 சவரன் தங்கம் (24 காரட்) - ரூ.76,536
  • 1 கிராம் தங்கம் (18 காரட்) - ரூ.7,260
  • 1 சவரன் தங்கம் (18 காரட்) - ரூ.58,080
  • 1 கிராம் வெள்ளி - ரூ.110
  • 1 கிலோ வெள்ளி - ரூ.1,10,000
இதையும் படிங்க: அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா; 84% வரியை 125% ஆக உயர்த்தியது.. திருப்பி அடிக்கும் ஜி ஜின்பிங்!

கடந்த நான்கு நாட்களில் தங்கத்தின் வித்தியாசம்:

வ.எண் தேதி வித்தியாசம் சவரன் விலை (ரூ)
1. ஏப்ரல் 12ரூ.8,770 (+25) ரூ.70,160
2. ஏப்ரல் 11ரூ.8,745 (+185) ரூ.69,960
3. ஏப்ரல் 10ரூ.8,560 (+270) ரூ.68,480
4. ஏப்ரல் 9ரூ.8,290 (+65) ரூ.66,320

பெட்ரோல் டீசல் விலை:

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 -க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39 -க்கும், எல்பிஜி வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.868.50 -க்கும், இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ.91.50 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு கார்டு
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு கார்டு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.