ETV Bharat / bharat

மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார் - Buddhadeb Bhattacharjee passes away

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 8, 2024, 11:53 AM IST

Buddhadeb Bhattacharjee passes away: மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா(80). உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் காலமானார்.

புத்ததேவ் பட்டாச்சார்யா
புத்ததேவ் பட்டாச்சார்யா (Credits - ETV Bharat Tamil Nadu)

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா(வயது 80) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

2000ஆம் ஆண்டு முதல் 2011 வரை என தொடர்ந்து 11 ஆண்டு காலம் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா, மேற்கு வங்கத்தில் 34 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது மற்றும் கடைசி முதலமைச்சர் இவர் தான்.

உடல் நலக்குறைவு காரணமாக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த இவர், கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை 8:20 மணிக்கு உயிரிழந்ததாக அவரது மகன் சுசேதனா தகவல் தெரிவித்துள்ளார்.

join ETV Bharat WhatsApp Channel click here
join ETV Bharat WhatsApp Channel click here (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "ஷேக் ஹசீனா தான் பிரதமர்; அவாமி லீக் மீண்டும் ஆட்சி அமைக்கும்" - ஷேக் ஹாசீனாவின் மகன் பிரத்யேக பேட்டி - Sheikh Hasina

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.